யாழிலிருந்து தென்னிலங்கை நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர் இருவரின் அதிர்ச்சியூட்டும் செயல்…

யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஏறி பயணம் செய்துள்ளார், அந்தப் பேரூந்தில் சிங்களப் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டுள்ளன, குறிப்பிட் இளைஞன் சாரதியுடனும், நடத்துனரிடமும் தமிழ்ப் ஒலிபரப்புமாறு கேட்டுள்ளார், இதனால் இரு தரப்பினரும்’ வாக்கு வாதம் முற்றி இளைஞன் பேரூந்தின் நடத்துனரால் மிருசுவில் உசன் பகுதியில் இறக்கிவிடப்பட்டுள்ளதுடன் இளஞன் மீது சாரதியும் நடத்துனரும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்,

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

அவர்கள் கொடுத்த முறைப்பாடானது குறித்த நபர் தம்மிடம் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளார் என்று சாரதியும், நடத்துனரும் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

ஆனால் இளைஞனோ தான் அவர்களுடைய நகை மற்றும் பணத்தைத் திருடவில்லை என கூறியுள்ளார், பயணிகள் தரப்பில் கேட்டபோது தமிழ் பாடல் இல்லையா எனக் கேட்டதற்கு ஆத்திரமடைந்த பேருந்தின் சாரதியும் நடத்துனரும் பயணியை இறக்கிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

error: Alert: Content is protected !!