தனது சொந்த லாபத்திற்காக தத்தெடுத்த பிள்ளைகளிற்கு இந்தக் கொடுமை செய்த பெண்…

அமெரிக்காவைச் சேர்ந்த மச்செல் ஹாக்னி 48 என்ற பெண் ‘பெண்டாஸ்டிக் அட்வெஞ்சர்ஸ்’ என்ற யூ.டி.யூப் சேனலை உருவாக்கி, இதற்காக 6 முதல் 15 வயதுடைய 7 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். அவர்களை குழந்தை நட்சத்திரங்களாக மாற்றிய அவர், தனது சேனலை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலப்படுத்தினார். இந்த சேனலின் ஒவ்வொரு வீடியோவையும் 25 லட்சம் பேர் பார்க்கின்றனர். சுமார் 8 லட்சம் பேர் இந்த சேனலை பின் தொடர்கின்றனர்.இதில் 2 நிகழ்ச்சிகள் பிரபலமானவை, இந்நிகழ்ச்சிகளில் குழந்தைகள் சரியாக நடிக்கவில்லை என்றாலோ,

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

ஒரு வசனத்தை மறந்தாலோ அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை ஹாக்னி கொடுத்துள்ளார்.அதாவது ஜஸ்கட்டியில் குளிக்கச் சொல்வாராம், சில வேளைகளில் 2 அல்லது மூன்று நாட்களிற்கு சாப்பாடு தண்ணீர் கொடுக்காது இருட்டு அறையில் அடைத்து விடுவாராம்,

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

7 குழந்தைகளும் சில ஆண்டுகளாக பாடசாலைக்கு அனுப்பப்படுவதில்லை. இந்நிலையில் சித்ரவதைக்கு ஆளான குழந்தைகளில் 6 பேர் பொலிசாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பொலிசார் ஹாக்னியின் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு குழந்தைகள் ஆரோக்கியம் இழந்து காணப்பட்டதால் குழந்தைகள் மீட்டு,அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்தனர். அத்துடன் ஹாக்னி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ததுடன். அவரது யூ.டி.யூப் சனலையும் முடக்கியுள்ளனர்,

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!