பெண் அமைச்சரின் குற்றச்சாட்டு, விடுதலைப் புலிகளின் சொத்துக்களை மகிந்த குடும்பத்தினரே ஆளுகின்றனர்….

வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரிடம் உள்ளன, அத்துடன் விடுதலைப் புலிகள் கொழும்பில் தமது தேவைக்காக பயன்படுத்திய காணிகள் இப்போது கோத்தபாய ராஜபக்சவிடம் போய்விட்டன எனத் தெரிவித்துள்ளார்.இதை விட கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் விடுதலைப் புலிகளின் ,

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

சர்வதேச செயற்பாட்டாளர் கூட புலிகளின் கப்பல்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் கோத்தபாயவிடம் கையளித்துள்ளார் எனவும் அனந்தி. சசிதரன் தெரிவித்துள்ளார்.


IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

மேலும் உங்களது கணவர் உயிருடன் இருக்கின்றாரா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு உயிருடன் இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் தான் இன்னும் அலைந்து திரிகின்றேன். சரணடைந்தவர்களை யுத்தத்துக்குப் பின்னர் கொல்ல வேண்டிய தேவை கிடையாது. எனவும் தெரிவித்துள்ளார்.

.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

error: Alert: Content is protected !!