அன்றாடம் சாப்பாட்டுக்கு கூட வழி இன்றி தவிக்கும் நடிகர் நாசரின் அம்மாவும் அப்பாவும். கொடுமையின் உச்சம்..!

நடிகர் நாசர்” சினிமா உலகில் அத்தனை கதாபாத்திரத்திலும் நடித்துவிட்ட நடிகர். ஹீரோ, வில்லன், என ஆரம்பித்து குணச்சித்திர வேடங்கள் மற்றும் காமெடி வேடங்கள் கூட நாசருக்கு அத்துப் படி. ஆரம்பத்தில் பலருக்கு திரையில் நாசரை கண்டாலே பிடிக்காது. எங்கள் பாட்டி நாசருக்கு வைத்திருக்கும் பெயர் கொலைகாரன். ரஜினி கமல் தொடங்கி விஜய்,அஜித், அத்துடன் அத்தனை இளம் நடிகர்களுடன் நடித்துவிட்ட பெருமை நாசரையே தற்போது நடிகர் சங்கத்திலும் பதவியில் இருக்கும் நாசர் பற்றியும் அவரது குடும்பம் பத்தியும் வைரலாகும் செய்து பலரையும் கடுப்பாக்கி உள்ளது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

ஊருக்கு தான் உபதேசம் நமக்கு இல்லை என்பது போல் ஊரெல்லாம் உபதேசம் செய்துவிட்டு இப்படி நடந்துகொள்வதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.!நாசர் நல்ல இடத்தில் இருந்தாலும் அவருடைய அம்மா, மற்றும் அப்பா இருவருமே யாரும் கவனிப்பார் இன்றி தவித்து வருவதாக வீடியோ ஒன்றின் மூலம் நாசரின் கடைசி தம்பி தெரிவித்துள்ளார். 25 வருடங்களாக தாய் மற்றும் தந்தை என்ன செய்கிறார்கள்

சாப்பிட்டார்களா இல்லையா என்று கூட கேட்டதில்லையாம். 25 வருடத்தில் குழந்தைகள் சிறியவர்களாக இருந்த போது மட்டுமே நாசர் இரண்டு மூன்று முறை ஊருக்கு கூட்டிச் சென்றாராம். அதன் பின் குழந்தைகளைஉ பார்க்க ஆசைபட்ட போதும் கூட்டிச் செல்லவே இல்லையாம். வறுமையில் தாய் தந்தை தவிப்பதற்கு நாசர் அவர்களை கவனிக்காமல் இருப்பதற்கு காரணம் அவரது மனைவி கமீலா நாசர் தானாம்.

ஆரம்பத்திலேயே மாமியார் மாமாவுடன் சண்டை போட்டு பிரிந்து வந்த கமீலா நாசர் கணவனை அங்கு செல்லகூடாது என தடுத்துவிட்டாராம். யார் என்ன சொன்னாலும் தந்தை தாயை கவனிக்காத பிள்ளைகள் எத்தனை உயரத்த இருந்தாலும் அது நரகம் தான்.! அவரது தம்பியின் வீடியோ இணைக்கப் பட்டுள்ளது..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!