கட்டுக்கடங்காமல் பரவிய தீ – பலி எண்ணிக்கை 50 ஆனது – சீனாவில் சோகம்…!

நேற்று சீனாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஐ தாண்டிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜியாங்சு மாகாணம் யான்செங் நகரில் மிகப்பெரிய இரசாயன ஆலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் திடீரென்று வெடிவிபத்து நேரிட்டது. அத் தீ தொழிற்சாலை எங்கும் வேகமாகப் பரவியது. தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

இச் சம்பவத்தைத் தொடர்ந்து 150 ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் நீண்ட நேர போராட்டத்தின் பின்னரேயே தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயணைப்பு நடவடிக்கைகளில் ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இந் நிலையில் தொழிற்சாலையினுள் சிக்கிக்கொண்ட பலர் தீயில் கருகி இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் 50 பேர் வரையில் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் படுகாயமடைந்த 90 பேர் வைத்திய சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!