அரசியலில் களமிறங்கிய கலா மாஸ்டர். ! எந்த கட்சியில் தெரியுமா? திமுக இல்லவே இல்லை. இந்த கட்சி தான் நல்லதாம்..!

கலா மாஸ்டர் “தமிழ் சினிமாவில் இருக்கும் தன்னம்பிக்கை மிகுந்த பெண்களில் இவரும் ஒருவர் என்றே சொல்ல வேண்டும்.சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது ஈர்ப்பு. இன்று விரல்விட்டு என்ன கூறிய சிறந்த பெண் டான்ஸ் மாஸ்டர்களில் இவருக்கே முதலிடம். முயற்சி தான் இவரது வெற்றி. எதையும் கண்டுகொள்ளாமல் தன் வழியில் பயணிக்கும் திடமான பெண். சினிமா ஒரு பக்கமும் தொலைக்காட்சி ஒரு பக்கமும் என இருக்கும் கலா மாஸ்டர் கலைஞர் டீவியில் ஒளிபரப்பு செய்யப் பட்ட மானாட மயிலாட” ஓடி விளையாடு பாப்பா, போன்ற நிகழ்ச்சிகளை தயாரித்து நடுவராகவும் இருந்தார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இதில் இவருக்கு எவ்வளவு புகழ் கிடைத்ததோ அதே அளவு விமர்சனங்களும் கிடைத்தது. அதையெல்லாம் அவர் கொண்டுகொள்வதே இல்லை.இன்றளவும் அவரது “கிழி கிழின்னு கிழிச்சிட்ட” வார்த்தை நடன நிகழ்ச்சிகளில் நடுவர்கள் பயன்படுத்துகின்றனர். கலைஞர் தொலைகாட்சியில் நீண்ட நாட்கள் பணியாற்றிய கலா மாஸ்டருக்கு தற்போது திடீரென அரசியல் ஆசை வந்துள்ளது.

அப்படின்னா திமுகவில் சேருவார் என பார்த்தால் அதிமுக வில் இருந்து பிரிந்த டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்துள்ளார். இது பற்றி கலா மாஸ்டர் கூறுகையில் மாற்றத்தை விரும்புகிறேன். மக்களும் அதை தான் விரும்புகின்றனர். தினகரன் நல்ல மனிதர் மக்கள் எதிர்பார்ப்புகளை அறிந்தவர் நிச்சயம் இவரால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் அதனால் தான் அமமுக கட்சியில் இணைந்தேன் என கூறியுள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!