நியூசிலாந்தில் 6000 பேரைப் பாதித்த இசை நிகழ்வு…

நியூசிலாந்தில் Homegrown இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இன்று நியூசிலாந்தின் தலைநகரான வெல்லிங்டனில் இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இசை விழா ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் மக்கள் கூடியிருந்த நிலையில் சந்தேகத்திற்குரிய மாதிரி நடமாடிய நபர் ஒருவரால் இசை நிகழ்ச்சி பார்க்க வந்த மக்கள் 6000 பேரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதையடுத்து அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, நிகழ்ச்சி பார்க்க வந்த மக்கள் அனைவரும் கடுமையாக சோதனையிடப்பட்டனர்.

style=”color: #000080;” href=”https://play.google.com/store/apps/details?id=com.southradios” target=”_blank” rel=”noopener”>உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

இந் நிலையில் ஒரு நபர் மீது கடுமையான சந்தேகம் எழுந்ததனால் அவரைப் பிடித்து கடுமையான விசாரணை நடத்தியுள்ளனர்.பின்னர் அவரிடம் சந்தேகப்படும்படியாக இல்லாதமையினால் அவரை விடுவித்திருந்தனர்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக  

அதன் பின் வெளியேற்றிய மக்களை மண்டபத்தில் அனுமதித்து வழமை போன்று நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் தீவிரவாத தாக்குதலில் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இசை நிகழ்ச்சி ஆரம்பமாகியது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!