தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடித்த பொலிசார்…(வைரலாகும் வீடியோ)

தென்மேற்கு ஜேர்மனியில் 200 பொலிசார் மெற்கொண்ட ரெய்டுகளின்போது, தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த, 20 முதல் 42 வயது வரையுள்ள 10 பேர் சந்தேகத்திற்குரிய வகையில் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.சிக்கியவர்களில், ஃப்ராங்க்பர்ட்டுக்கருகிலுள்ள Offenbach என்ற நகரைச் சேர்ந்த 21 வயதுள்ள நபரும் Wiesbaden நகரில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய 31 வயதுடைய சகோதரர்கள் இருவரும் முக்கிய குற்றவாளிகள் ஆவர்.இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் இது வரை வெளியிடவில்லை.

style=”color: #000080;” href=”https://play.google.com/store/apps/details?id=com.southradios” target=”_blank” rel=”noopener”>உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

துப்பாக்கிகள் மற்றும் ஒரு வாகனம் ஆகியவற்றின் உதவியால் எத்தனை பேரைக் கொல்ல முடியுமோ அத்தனை பேரைக் கொல்ல திட்டமிட்டுள்ளனர் இந்த 10 பேரும். கைது செய்யப்பட்ட மற்றவர்களைக் குறித்த வேறு எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இவர்களிடமிருந்து 20,000 யூரோக்கள் பணமும், ஏராளமான கத்திகளும் கைவசம் வைத்திருந்தனர்.மற்றும் ஆயுத வியாபாரிகளுடன் தொடர்பு கொண்டதும், கன ரக வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.இவர்களது விபரம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

You might also like
error: Alert: Content is protected !!