பொள்ளாச்சி பாலியல் கொடூரம்.! நக்கீரன் வெளியிட்ட இன்னுமொரு அதிரவைக்கும் புதிய வீடியோ..! உங்கள் ஊரில் இந்த பைக்குகள் இருந்தால் உடனடியாக பிடியுங்கள்..!

பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை திருநாவுக்கரசுடன் முடிந்து விட்டதாக மக்கள் எண்ணிக் கொண்டிருக்க நக்கீரன் தற்போது பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. பொலீஸாரின் செயல்கள் கண்துடைப்பா என எண்ணத் தோன்றுகிறது இந்த வீடியோ.. 273 பேரின் 1200 வீடியோக்கள் எப்படி எடுக்கப் பட்டது என்பது அதிர வைக்கும் செய்தியாக குறித்த வீடியோவில் உள்ளது. பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன், மற்றும் அவரது நண்பர் ஹரீஷ் உட்பட பல இளைஞர்கள் இந்த கும்பலுடன் தொடர்பில் உள்ளனர். பெண்களை இலகுவில் ஏமாற்றக் கூடிய அவர்களது நண்பர்களுக்கு

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

ஒரு பெண்ணை காதலித்து அழைத்து வந்தால் 10000 ரூபாய் கொடுக்கப் படுகிறது. அழைத்துவரும் குறித்த இளைஞன் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அந்த வீடியோவை இந்த கும்பலிடம் கொடுப்பது மட்டும் தான். மற்ற அனைத்தையும் இவர்கள் பார்த்துக் கொள்வார்கள்..!அடுத்து அவர்களின் கும்பலில் யார் யார் இருகின்றார்களோ அவர்களது பைக்கில் paid என்ற மார்க் அடிக்கப் பட்டிருக்குமாம் இது இந்த கற்பழிப்பு கும்பலை சேர்ந்த அனைவரும் தங்களை அடையாள படுத்திக் கொள்ள வைத்திருக்கும் ரகசிய குறியீடு.

இதனை தான் ரிஸ்வந்த் என்று சொல்லப் படுகின்ற சபரி ராஜன், மற்றும் ஹரீஸ் போன்றோரின் பைக்கில் அடிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக ஹரீஸுடன் ஒருவர் பேசிய வீடியோவை தொடர்ந்து நக்கீரன் குடும்பத்தார் கால் செய்துள்ளனர். அதன் போது தனக்கு பிரவீனை தெரியாது என்றும் சபரிராஜன் கிரிக்கெட் விளையாடும் போது மட்டுமே தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பிரவீன் மற்றும் சபரிராஜனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. இதை விட எந்த ஆதாரங்களும் இனி தேவை இல்லை என்ற நிலையில் உள்ளது. பார்க்கலாம் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா என்று..! குறித்த வீடியோவை பார்க்க கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

வீடியோவை பார்க்க இந்த லிங் கிளிக் செய்யவும்..https://youtu.be/lUBXgLjYLKM

error: Alert: Content is protected !!