இந்தியா- பாகிஸ்தானிற்கான நல்லுறவே பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தி…

தேசிய தினத்தைக் கொண்டாடும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதம் வன்முறை இல்லாத சூழலில்,ஜனநாயகம், அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்காக தெற்காசிய மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

style=”color: #000080;” href=”https://play.google.com/store/apps/details?id=com.southradios” target=”_blank” rel=”noopener”>உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

இதே நிலையில் நேற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்விற்கு பாகிஸ்தான் பிரிவினை வாதத் தலைவர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக<

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு மிகவும் மோசமான நிலையில் உள்ள சூழலில், பிரதமர் மோடி, இம்ரான்கானுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளது,   இந்தியா- பாகிஸ்தானிடையே நல்லுறவைப் பேணும் என மக்கள் தெரிவிக்கின்றன.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!