இந்தியாவில் வசிக்கும் குடும்பத்தினரை பாகிஸ்தான் செல்லுங்கள் என அடித்து மிரட்டிய ரவுடிக் கும்பல்… வைரலாகும் வீடியோ

ஹரியானா மாநிலத்தில் உள்ள குடும்பம் ஒன்றை ரவுடிக் கும்பல் ஒன்று வந்து நீங்கள் பாகிஸ்தானிற்குச் செல்லுங்கள் என்று அடித்து உதைத்த காட்சி வைரலாகி வருகின்றது. இவர்களின் இந்தச் செயலானது தீவிரவாதத்தைத் தூண்டும் செயல் என பார்க்கிறவர்கள் தெரிவிக்கின்றனர். ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள போண்ட்ஸி பகுதியில் நான்கு இஸ்லாமிய இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 35க்கும் மேற்பட்ட நபர்கள் அங்கு நுழைந்துள்ளனர்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

அவர்கள் கையில் ஹாக்கி மட்டைகள், இரும்புக் கம்பிகள், மட்டைகள் என கொண்டு வந்த பொருட்களால் குழந்தைகள்,வயோதிபர்கள், பெண்கள் எனப் பார்க்காமல் அனைவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக<

பின்னர் ஆண்களைத் தேடித் தேடித் தாக்கியுள்ளனர். பெண்கள் மன்றாடிக் கேட்டும் பெண்களை அடித்து நீங்கள் இங்கே இருக்கக் கூடாது பாகிஸ்தானுக்கு செல்லுமாறு திரும்பத் திரும்ப தாக்கியுள்ளார்கள்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!