திருமணத்திற்கு சில மணி நேரம், கல்யாண கனவில் மிதந்த மகளுக்கு தந்தை செய்த கொடூரம்..! கதறும் காதலனின் பேஸ்புக் பதிவு..!

ஆவணக் கொலைகள் என்பது இந்தியாவை பொறுத்த வரை சாதாரண விடயம் தான். காரணம் இங்கு சாதி மதத்தை விட எந்த உயிரும் முக்கியமாக கருதப்பட மாட்டாது. அப்படி சாதிக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் பெற்ற மகளையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் கடந்த வருடம் கேரளாவையே அதிர வைத்தது. கேரளாவை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் ஆதிரா பிரிஜேஷ் என்ற இளைஞனை காதலித்து வந்தார். இந்த காதல் ராஜனுக்கு தெரியவந்த போது கோபத்தில் கத்த ஆரம்பித்தார் ராஜன். தாழ்ந்த சாதி பிரிஜேஷை திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டேன் கொலை செய்வேன் என மிரட்டினார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

ஆனால் ஆதிராவோ தன் காதலில் உறுதியாக இருந்ததுடன் தாய் தந்தை சம்மத்தோடு திருமணம் செய்ய விரும்பினார். இதனால் இந்த விடயத்தில் பொலீஸார் தலையிட்டு இரு குடும்பத்தினரிடம் பேசி சமாதானம் செய்தனர். இரு குடும்பத்தினரின் விருப்பத்துடன் நாளை காலை திருமணம் என்றிருந்த நிலையில் நல்லிரவில் கடும்போதையில் வந்த தந்தை ராஜன் திருமணத்தை நடக்க விடவே மாட்டேன் என சண்டையை தொடங்கியுள்ளார்.

இதனால் தந்தையின் கோபம் தீரும் வரை அயல்வீட்டில் இருந்த ஆதிராவை தேடிச் சென்று கொடூரமாக கொலை செய்தார் தந்தை ராஜன். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ராஜனிடம் விசாரணை நடத்திய போது போதை அதிகமானதால் செய்ததாக கூறினார். இன்னும் சில மணி நேரங்களில் திருமணம் என்ற கனவில் இருந்த பிரிஜேஷ் மற்றும் ஆதிராவின் கனவு இன்றில் இருந்து ஒரு வருடத்திற்கு முன்பு கலைந்தது.

இதனை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ள பிரிஜேஷ் “என் காதல் என் மார்போடு தான். கல்யாண கனவும் விழியோடு தான்” இப்படி அவரது பதிவை பார்த்த பலரும் கண்கலங்கு வருகின்றனர். இந்த கொடுமை யாருக்கும் வேண்டாம்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!