டியூசன் கிளாஸ் என வரவழைத்து உல்லாசம் பின் வீடியோ. ! ஆசிரியை நித்யா மாணவர்களுக்கு செய்த கொடூரம்..!

திருவண்ணாமலை பையூர் கிராமத்தை சேர்ந்த ஆங்கில ஆசிரியையை நேற்றைக்கு முன் தினம் பொலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவர் உமேஷ்குமார் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி அவர்களிடம் கொடுக்கப் பட்ட புகாரை அடுத்தே குறித்த ஆசிரியை கைது செய்யப் பட்டார். அதாவது தனது மனைவி பல பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து மொபைலில் வைத்திருந்த போது எதேச்சையாக பார்த்த உமேஷ்குமார் அது பற்றி கேட்ட போது ஏற்பட்ட பிரச்சனையால் மனைவியை பிரிந்து சென்றார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

ஆனாலும் மனைவியின் செயல் தொடர்ந்தால் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப் படுகிறது. தானும் ஒரு ஆசிரியர் என்பதால் மனைவியின் அனைத்து வீடியோக்கள் மற்றும் விபரங்களை எடுத்து ஆதாரங்களுடன் ஆட்சியர் கந்தசாமியிடம் புகார் கொடுத்தார். இதனை குழந்தைகள் நல அமைப்பை சார்ந்த பிரியா சித்திரா பார்வையிட்டு பின் ஆரணி மகளீர் பொலீஸ் நிலையம் அனுப்பப் பட்டது. அதன் பின் ஆசிரியை நித்யா கைது செய்யப் பட்டார்.

இது தொடர்ப்பாக இடம் பெற்று வரும் விசாரணையில் தெரிய வரும் விடயங்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியை நித்யா ஆரம்பத்தில் பள்ளியில் நெருங்கி பழகி பிரச்சனை ஆனதால் வேறு பள்ளிக்கு இட மாற்றம் செய்ததை தொடர்ந்து டீயூசன் வகுப்பு நடத்தியுள்ளார். ஆங்கில ஆசிரியை என்பதால் அதிகமாக ஆங்கிலத்தில் வீக்கான மாணவர்கள் சென்றுள்ளனர். இதில் அவருக்கு மனதிற்கு பிடித்த மாணவரிடம் தொலைபேசி இலக்கத்தை வாங்கிவிடும் நித்யா..

தனிமை கிடைக்கும் போது வா முக்கியமாக எக்ஸாமுக்கு வரும் ஆங்கில பாடத்தை சொல்லி தருகிறேன் என அழைத்து தன் ஆசையை தீர்த்து அதனை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்துக் கொள்வாராம். இதனால் பல மாணவர்களின் கல்வி பாதிக்கப் பட்டதுடன் சிலர் படிப்பையும் நிறுத்தியுள்ளனர். பொள்ளாச்சியின் ஆண்கள் திருவண்ணாமலையின் பெண்…இது கொடூரத்தின் உச்சம் தான்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!