இரண்டு முறை உடலிலிருந்து உயிர் பிரிந்து மீண்டும் பூமிக்கு உயிருடன் வந்த ஜாம்பவான்…

பிரித்தானிய மருத்துவர்களால் மிராக்கல் மேன் என அழைக்கப்படும், 48 வயதுடைய ஜோவோ அரூஜோ தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத சுவாரஷ்ய சம்பவங்களை பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியாக வழங்கியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது.இரண்டு முறை தனது உயிர் பிரிந்து மீண்டும் உயிர் பெற்று வந்த சம்பவத்தினையே விளக்கமாக கூறியுள்ளார்.ஏப்ரல் 18, 2009ம் ஆண்டு திடீரென ஜோவோவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பார்ப்பதற்கே பயமுறுத்தும் அளவிற்கு அவருடைய கண்கள் அப்படியே உருண்டுள்ளன.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

நாக்கு எக்குத்தப்பாக புரண்டுள்ளது.உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். பிணவறைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உடல் அசைவைக் கண்டு மீண்டும் சிகிச்சை பெற்று எழுந்துள்ளளார். பின்னர் இன்னுமொரு கார் விபத்தில்

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

95 சதவிகிதம் இரத்தம் வெளியேறிய நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் என வைத்தியர்கள் கூறியுள்ளனர், ஆனால் 21 நிமிடத்தில் அவரின் உடலில் அசைவு தெரிந்துள்ளது, அதன் பின்னர் அவரிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் இவருடைய உடலை கண்டு மருத்துவர்கள் அனைவருமே பெரும் ஆச்சர்யத்தில் உறைந்து இருப்பதாகவும் கூறுகின்றார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

 

You might also like
error: Alert: Content is protected !!