கிம்மீது ட்ரம்ப் கொண்ட அன்பின் வெளிப்பாடு – சமீபத்திய வடகொரியா மீதான தடைகளை நீக்கும் அமெரிக்கா….!

வடகொரிய – அமெரிக்க நாட்டு தலைவர்களிடையே அண்மையில் இடம்பெற்ற இரண்டாவது சந்திப்பு தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாமலேயே நிறைவடைந்திருந்த நிலையில் வடகொரியா மீண்டும் அணுவாயுத பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட முனைப்புக் காட்டுவதாக செய்திகள் வெளிவந்திருந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மீண்டும் விரிசல்கள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

இந் நிலையில் வடகொரியா மீது அமெரிகாவால் சமீப காலத்தில் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. இதனால் மீண்டும் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பு ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

முன்னதாக வடகொரியா தொடர்ந்தும் அணுவாயுத சோதனைகளில் ஈடுபடுவதாக குறிறம் சாட்டப்பட்டு அமெரிக்காவின் நடவடிக்கையால் ஐ.நாவின் பொருளாதாரத் தடை வடகொரியா மீது நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தடைகளையும் மீறி சீனாவிடமிருந்து நிலக்கரிகளை பெற்றுக் கொண்டதால் சமீப காலத்தில் மேலதிக தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

இவ்வாறு மேலதிகமாக விதிக்கப்பட்ட தடைகளே விலக்கிக் கொள்ளப்படுகின்றன. அமெரிக்க அதிபர் வடகொரிய அதிபர் மீது வைத்திருக்கும் அன்பாலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளதாக அமெரிக்க அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கின்றார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!