நடிகர் ராதாரவியின் நயன்தாரா குறித்து சர்ச்சையான பேச்சு… (வைரலாகும் வீடியோ)

பார்த்தா கூப்பிடுபவர்கள் போல் இருக்கின்றார். என முன்னணி நடிகையைப் பற்றி நடிகரொருவர் விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது.முன்னணி நடிகையான நடிகை நயன்தாரா தற்பொழுது நடித்திருக்கும் கொலையுதிர் காலம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாரவி, அனைவர் முன்னலையிலும் மோசமாக பேசியதற்கு சின்மயி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அன்று கடவுளாக நடிப்பதற்கு கே.ஆர். விஜயா போன்ற நடிகைகளை தேடுவார்கள்,

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

ஆனால் இப்போ பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகைகளை எல்லாம் நடிக்க வைக்கின்றார்கள். நடிகை நயன்தாரா பல சர்சைகளில் சிக்கி வருபவர், அவர் பேயாகவும் நடிக்கிறார், சீதாகவாகவும் நடிக்கிறார்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இப்போதைய சினிமாவில் ரசனை அந்த அளவுக்கு மாறிவிட்டது. பார்த்தவுடன் கும்பிடுகிறவர்களையும் நடிக்க கூப்பிடலாம், பார்த்தவுடன் கூப்பிடுகிறவர்கள் போன்று இருப்பவர்களும் நடிக்கலாமா என காட்டமாக கூறியுள்ள வீடியோ வலைத்தளத்தில் பரவி வருகின்றது.

இதற்கு பாடகியான சின்மயி கடம் எதிர்ப்புத் தெரிவித்து எனது பிரச்சினைக்குத் தான் நடிகர் சங்கம் காது கேட்காதது மாதிரி இருந்து விட்டது. நயன்தாராவின் பிரச்சினைக்கென்றாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!