தன்னை விட 13 வயது குறைந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் டிடி..! காதலன் என வைரலாகும் புகைப்படங்கள்..! டிடி மா இது தப்புமா..!

தொகுப்பாளினி டிடி… விஜய் டிவியில் அறிமுகமாகி இன்று அத்தனை உள்ளங்களையும் இலகுவாக வசியம் செய்து வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். விஜய் டிவியில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான டிடி சூப்பர் சிங்கர், போய்ஸ் vs கேர்ள்ஸ், காபி வித் டிடி, அன்புடன் டிடி, அச்சம் தவிர், 2012 மற்றும் 2014ஆண்டுகளில் ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இன்றும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றார்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

அத்துடன் சினிமாவிலும் பிஸியாகிவிட்டார். ஒரு சில படங்கள் நடித்திருந்தால் கூட டிடிக்கு சினிமாவில் நல்ல இடம் வாங்கி கொடுத்தது பவர் பாண்டி திரைப்படம் தான். அதன் பின் வாய்ப்புகள் குவிய தற்போது ஒரு புதியபடத்தில் நடித்து வருகிறார்.இந்த நேரத்தில் டிடி பற்றி கிசுகிசு ஒன்று வந்தது. அதாவது டிடியை விட 13 வயது குறைந்த இளைஞனுடன் டிடிக்கு காதல் என்று.

ஆனால் காதல் எல்லாம் கிடையாது ஆகாஷ் பூரி என்ற நடிகருடன் ஜோடி சேர்ந்து டிடி புதிய திரைப்படம் ஒன்றை நடிக்கிறார். ஆகாஷ் பூரிக்கு இப்போது 21 வயது டிடிக்கு 34 நான்கு ஆனாலும் ஜோடி சேர்ந்து ரொமாண்டிக் மூவியில் நடிக்கிறார்களாம். இதை டிடி கூறியுள்ளார். இதோ பாருங்கள்…!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!