குட்டிச் சாப்பாட்டு ராமனை நீங்கள் பார்த்ததுண்டா …? இதோ பாருங்கள் (வீடியோ)

உலகிலுள்ள மனிதர்களிற்கெல்லாம் முக்கியமாக விழங்குவது என்னவென்றால் உணவு தான். ஏனென்றால் உணவு இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது, இப்படி உணவைப் பற்றிச் சொல்வதென்றால் நாம் பலவகையாகச் சொல்லிக் கொண்டே போகலாம், சிலர் 3 நேரமும் சாப்பிட வேண்டும் என்பதற்காக சாப்பிடுவார்கள், அளவோடு தான் இருக்கும். சிலரிற்கு சாப்பாடு என்றால் சொல்லவே தேவையில்லை அதனுடனே இருந்து விடுவார்கள்.


IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

அதிலும் ஒரு சில சின்னப் பிள்ளைகள் சாப்பாட்டைக் கண்டாலே தூரச் சென்று விடுவார்கள், அவர்களிற்கு அந்தளவிற்கு சாப்பிடுவதென்றால் அலர்ஜி, சில குழந்தைகள் என்ன சாப்பாடு என்றாலும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

அப்பிடி ஒரு சிறுவன் எல்லா வகையான சாப்பாடுகளையும் விரும்பி இரசித்து உண்ணும் காட்சியானது. பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள காட்சியானது சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!