இலங்கைக்கான விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தான் வேண்டு ம் ,த.தே. கூ சுமந்திரன் வேண்டுகை…

இலங்கையில் நடந்து முடிந்த 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் காணமல் போனோர் மற்றும் கொல்லப்பட்டோர் தொடர்பாக இலங்கை ராணுவம் கடுமையான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடந்த 2015–ம் ஆண்டு அறிவுறுத்தி இருந்தது.இந் நிலையில் மிண்டும் ஜெனீவா மனித உரிமை ஆணையத்தில் மீண்டும் கொண்டு வரப்பட்டு இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

>உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

எனினும் இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் எது வித அக்கறையும் காட்டாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஜெனீவா அரசாங்கத்தின் கிடுக்கிப் பிடி விசாரணைக்கு அரசாங்கம் அனுசரணை வழங்கிய நிலையில் இலங்கைக்கான விசாரணை தொடர்பாக.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக  

இலங்கை வெளியுறவு மந்திரி திலக் மரப்பனா இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணை நடத்த அரசியல்சாசன தடை உள்ளது என்று கூறியுள்ளார், அதை அப்பிடி ஏற்க முடியாது, வெளிநாட்டு நீதிபதிகள் மூலம்தான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!