தங்கத்தைப் பறிகொடுக்கும் இந்திய வம்சாவழியினர் – பிரித்தானியாவில் தொடரும் பயங்கரம்….!

பிரித்தானியாவில் வசித்துவரும் ஆசிய வம்சாவழி இஉத்தவரிடம் காணப்படும் மத நம்பிக்கையால் அவர்கள் சில விசேட காலப்பகுதிகளில் தங்க நகைகளை வாங்கி வீடுகளில் சேகரிக்கின்றனர். தங்கம் வாங்குவது ராசியானது எனவும் தங்க நகைகள் குடியிருப்பில் இருப்பதால் அதிர்ஷ்டம் சேரும் எனவும் ஓர் ஐதீகம் அவர்களிடம் நிலவுவதால் அவர்கள் வீடுகளில் தங்க நகைகளை வாங்கி பத்திரப்படுத்துகின்றனர். இது கொள்ளையர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

பிரித்தானிய பொலிசாரின் தகவல்களின்படி கடந்த 5 வருடங்களில் மட்டும் சுமார் 140 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இந் நகைகளில் பெருமளவானவை திருமண பரிசாகவும் ராசிக்காகவும் பெறப்பட்டு பரம்பரையாக பரிமாறப்படுபவையாக இருக்கின்றன.
கடந்த 2013 ஆம் ஆண்டுமுதல் இவ்வாறு நகைகள் கொள்ளைபோன சம்பவங்கள் சுமார் 28 ஆயிரம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இச் சம்பவங்களை அடுத்து இந்திய வம்சாவழி மக்களுக்கு அதிகாரிகளால் எச்சரிக்கைகள் விடப்படுகின்ற போதிலும் அவர்கள் தமது பாரம்பரியத்தின் நிமித்தம் அச் செயற்பாடுகளை மாற்றுவதற்கு விரும்புவதில்லை. தற்போதும் தீபாவழி, நவராத்திரி காலப்பகுதிகளில் நகைகள் வாங்கும் வழக்கம் தெடர்வதாக குறிப்பிடப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!