பொள்ளாச்சியில் மீண்டும் பரபரப்பு…! திருநாவுக்கரசு எடுத்த பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் இவர்களிடம்..! புது வீடியோ வெளியானது.! மக்களே உஷார்…அதிகம் பகிருங்கள்..!

பொள்ளாச்சி சம்பவத்தை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் மக்கள் மறக்க தொடங்கிவிட்டனர். IPL வந்துவிட்டது மக்களது கவனம் அங்கு சென்றுவிட்டது. இதற்கான காரணம் மக்களின் எண்ணம் குற்றவாளிகள் கைது செய்யப் பட்டு விட்டார்கள். இனி நிம்மதி என தங்கள் வேலைகளை பார்க்க தொடங்கிவிட்டனர். ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் ஏற்கனவே கைது செய்யப்படவர்களை போல் இன்னும் பலர் உங்கள் ஊரில் இருக்கின்றனர். சிலர் ஓடி ஒழிந்துவிட்டனர். பிரவீன், ஹரீஸ் உட்பட பலரிடம் இன்னும் வீடியோக்களும் உங்கள் வீட்டு பெண் குழந்தைகளின் மொபைல் நம்பர்களும் உள்ளது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இது ஒரு “paid gang” தற்போதைய விபரங்களின் படி ஹரீஸ் மற்றும் பிரவீன் இடம் 1000 மேட்பட்ட வீடியோக்கள் உள்ளது. பொலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போது இறுதியாக வந்த வீடியோவை அப்லோட் செய்தவன் ஹரீஸ். இவன் பெண்களை மிரட்டவே இந்த வீடியோவை லீக் செய்துள்ளனர். இதனை பார்த்தால் நிச்சயம் பெண்கள் புகார் கொடுக்க மாட்டார்கள் என்ற எண்ணமே இவர்களது எண்ணம்.

இந்த ஹரீஸ் தலைமறைவாகியுள்ள நிலையில் இவனை கைது செய்தும் வரை பெண்களுக்கு ஆபத்து தான்.! பெற்றோர்களே உங்கள் மகள்கள் தொடர்பில் கவனமாக இருங்கள். அவர்களது செயல் சந்தேகம் வந்தால் பின் தொடருங்கள்…அது ஹரீஸ் பணம் பறிக்க செய்யும் செயலாக இருக்கலாம்.! அதிகம் பகிர்ந்து அனைவருக்கும் தெரிய படுத்துங்கள்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!