கிரிக்கெட் பிரபலத்தின் பிரபலமான கதை….

2004 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக விளையாடியபோது சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானவர்,ஏஞ்சலோ மேத்யூஸ். இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னால் அணித்தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான ஏஞ்சலோ மேத்யூஸ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர். தொழிலிற்கும் , குடும்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். சர்வதேச ஜ.பி.எல் போட்டிகளில் இவரது ஆட்டம் சொல்ல முடியாத அளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது,

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக   

ஏஞ்சலோ மேத்யூஸின் தந்தை Tyronne Mathews ஒரு கிரிக்கெட் பயிற்சியாளர் ஆவார். இதனால் சிறுவயதில் இருந்து மேத்யூஸ்க்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இருந்த காரணத்தால் கிரிக்கெட் துறையில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னணி வீரராக இருக்கும் ஏஞ்சலா மேத்யூஸின் அழகிய காதல் கதை குறித்து பார்ப்போம், 19 வயதில் வருங்கால மனைவி ஹெஷானியை முதல் முறையாக சந்தித்த மேத்யூஸ் 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!