அதிரடி பேட்மேனை அவுட் ஆக்கும் ரெய்னா… (வைரலாகும் வீடியோ)

சென்னை மற்றும் பெங்களுர் அணிகளுக்கிடையிலான ஜ.பி.எல் தொடரின் 12வது சீசனானது இந்தியாவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது, சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி சென்னை அணியின் பந்து வீசியில் பெரிதும் திணற ஆரம்பித்தது.வந்த வேகத்தில் அடுத்தடுத்து வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்பியதால், 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து பரிதாப நிலைக்கு சென்றது சென்னை அணி.

 

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

ஹர்பஜன் மற்றும் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 மற்றும் பிராவோ 1 என கைப்பற்றியிருந்தனர்.களமிறங்கிய சென்னை அணி ஆரம்பித்ததில் அதிர்ச்சி கொடுத்தாலும், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெற்றிக்கு வித்திட்டன.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

 

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

பெங்களூரு அணி சார்பில் பெரிதும் எதிர்பார்த்திருந்த அதிரடி பேட்ஸ்மேனான ஹெட்மெய்ர், முதல் பந்தில் லேசாக தட்டிவிட்டு ரன் எடுக்க முயற்சித்தார். ஆனால் அதற்குள் பாய்ந்து வந்த சுரேஷ் ரெய்னா ரன் அவுட் செய்து அவரை வெளியேற்றியுள்ளார், இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!