ஜெனிவா தீர்மானத்திற்கு இணை அனுசரனை – விரைவில் அதிலிருந்து விலகுமா இலங்கை…!

இராணுவத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஐக்கிய நாடுகள் சபையின் 40 ஆவது மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களது கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கும் தீர்மானத்திலிருந்து விலகுவது தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றார்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளாத நிலையில் வெளிவிவகார அமைச்சு பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை சட்டத்திற்கு முரணானது என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ள அவர்,

அதனாலேயே இதற்கான தீர்வுக்காக விரைவில் நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் உள் விவகாரங்களில் சர்வதேசம் தலையிடத் தேவையில்லை என்று மேலும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!