80 வயதுப் பாட்டியின் 40 வருட கனவு இப்பொழுது பலித்துள்ளது…

பிரித்தானியாவை சேர்ந்த டோனி கோல்ட்பர்க் என்கிற பாட்டி 80 வயதில் £ 10,000 செலவழித்து முகமாற்று சிகிச்சை செய்துள்ள சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறுவைச் சிகிச்சை மேற்கொண்டால் உயிர் பிழைக்க முடியாத என மருத்துவர்கள் என எச்சரித்தும் முகத்திற்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ள 80 வயதுப் பாட்டியை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். தன்னுடைய ஓய்வூதிய பணத்தை சிறிது சிறிதாக சேர்த்து £ 10,000 டொலர்களில் அறுவை சிகிச்சை செய்துள்ள பாட்டி தனது இளமையைத் திரும்பப் பெறுவதற்கு என்ன செய்ததென்பது பற்றி கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

முதுமையாக இருப்பது என்பது மிகவும் கொடூரமானது. நான் எப்பொழுது இளமையாக இருக்க விரும்பினேன். இதற்காக கடந்த 40 வருடங்கள் கடினமாக உழைத்தேன்.முதுமை எனக்கு பிடிக்காததால் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தேன்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக 

அறுவை சிகிச்சைக்காக நான் மருத்துவரிடம் சென்ற போது, அவர் என்னை எச்சரித்தார். வயதான காலத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்தால் உயிர் பிரிந்து விடும் என்று கூறினார்.இறந்தாலும் பரவாயில்லை எனக் கூறினேன்.

என்னுடைய பிடிவாதத்தால் மருத்துவரும் அறுவைச் சிகிச்சை செய்துள்ளர். இந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தான் என்னுடைய எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை 10 ஆண்டுகளிற்கு பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது.நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!