“வாழ்த்துக்கள் மை டியர் “கணவா” வரலட்சுமியின் இந்த வாழ்த்துக்குறியவர் யார் தெரியுமா..? இதோ பாருங்கள்..!

வரலட்சுமி சரத்குமார் பற்றி எல்லோருக்கும் தெரியும். நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள். சிம்புவின் போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான வரலட்சுமி இன்று மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக இருகின்றார். ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்து எடுக்கிறார். இன்றளவில் பலரால் புகழப் பட்டும் வருகிறார். வரலட்சுமி நடிகர் விஷாலை திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கப் பட்டது கிசுகிசுக்கள் பரவியது ஆனால் விஷால் அனிஷா ரெட்டி என்ற பெண்ணை காதலித்தார் அத்துடன் தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இந்த நிலையில் நடிகை சங்கீதா வரலட்சுமியை பேட்டி எடுத்துள்ளார். அதில் வரலட்சுமியின் பேச்சை கேட்டவர்கள் முரடுத்தனமாக இருக்கும் வரலட்சுமிக்குள் இத்தனை குழந்தை தனமா என வியந்துள்ளனர்..!
போடா போடி திரைப்படத்தில் நடித்த பின் சிம்பு வரலட்சுமி காதலிப்பதாக கூறப் பட்டது இதற்கான காரணம் வரலட்சுமி சிம்புவிற்கு “வாழ்த்துக்கள் மை டியர் கணவா” என பதிவிட்டு விஷ் செய்து இருந்தார்.

பெண்கள் தங்கள் கணவரை கணவா என அழைப்பது வழக்கம் என்பதால் சிம்பு உங்கள் கணவரா? என பலர் எழுப்பிய கேள்விக்கு பதில் கொடுத்த வரலட்சுமி போடா போடி படத்தில் பேசுவதை பதிவிட்டேன் என கூறியுள்ளார். அத்துடன் உங்கள் கணவர் உங்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டதற்கு டிஸ்னி வேர்ல்ட் திரைப்படத்தில் வரும் பிரின்ஸஸ் போல என கூறியதுடன் தனக்கு வரும் கணவன் இளைஞன் என்பதைவிட ஆண்மகனாக இருக்க வேண்டும் என கூறிப்பிட்டுள்ளார். இது போல் இன்னும் சில விடயங்களை சுவாரஸ்யமாக பேசியுள்ளார் இதோ..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

வரலட்சுமி பேசிய வீடியோவை பார்க்க கீழ் உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்..https://youtu.be/suG4mZ7g6Fg

error: Alert: Content is protected !!