பிரித்தானியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் யார் முதலிடம் தெரியுமா…?

ஆசியாவில் வாழும் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரித்தானியாவைச் சேர்ந்த செல்வந்தர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது, பிரித்தானியாவுக்கான இந்தப் பட்டியலை லண்டன் நகரில் நடைபெற்ற ‘ஏசியன் பிசினஸ் அவார்ட்ஸ்’நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளனர்.7 புதிய செல்வந்தர்கள் உட்பட 101 பெரும் கோடீஸ்வரர்களை வெளியிட்டுள்ளது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 300 பவுண்டுகள் அதிக வருமானத்துடன் 25.2 கோடி பில்லியன் பவுண்டு மதிப்புள்ள சொத்துகளுடன் இந்துஜா குடும்பம்,

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

தொடர்ந்தும் ஆறாவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.இதற்கு அடுத்தபடியாக 11.2 பில்லியன் பவுண்டுகளுடன் லக்‌ஷ்மி மிட்டல் மற்றும் அவரது மகனான ஆதித்யா மிட்டல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

5.8 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்புடன் எஸ்.பி. லோஹியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.லண்டன் நகரில் நடைபெற்ற இந்த பட்டியலை பிரித்தானியாவுக்கான இந்தியாவின் உயர் தூதர் ருச்சி கனஷியாம் வெளியிட்டார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!