தல அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” திரைப்பட ரிலீஸ் திகதி வெளியானது.!

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து சூப்பர் ஹிட் அடித்தது விஸ்வாசம் திரைப்படம். தைபொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் 75 நாளாகியும் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கி வரும் திரைப்படம் ” நேர்கொண்ட பார்வை”

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகிய பிங் திரைப்பட ரீமேக் திரைப்படம் தான் இது. தல அஜித் நடித்து வரும் இந்த திரைப்படம் மே 1 வெளியாகும் என எதிர்பார்த்த போதும் படக்குழு அந்த எதிர்பார்ப்பை உடைத்துள்ளது. தல அஜித் நடிப்பில் ஓரளவு சூட்டிங் முடிந்த நிலையில் இருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10 திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எது எப்படியோ அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!