உரிமையாளர் இன்றி கடலில் கிடைத்த பில்லியன் ரூபா பெறுமதியான சொத்து …

இலங்கைக் கடற்பரப்பில் பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருளை ஏற்றி வந்த கப்பல் கைப்பற்றப்பட்டது.இந்தக் கப்பல் அண்மையில் துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷிற்கு சொந்தமாக இருக்கலாம் என பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி லதீப் தெரவித்துள்ளார்.இந்தக் கப்பல் தென் கிழக்கு கடலில் வைத்துக் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

இந்த கப்பல் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் ஊடாக இலங்கை கடல் எல்லைக்குள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட கப்பலில் ஈரான் நாட்டவர்கள் 9 பேர் இருந்துள்ளனர்.


IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

கப்பல் சுற்றி வளைப்பின்போது கப்பலில் இருந்த 500 கிலோ கிராம் ஹெரோயின் கடலில் கொட்டப்பட்டுள்ளதால், 100 கிலோகிராம் நிறையுடனான ஹெரோயின் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனினும் கப்பல் பாதுகாப்புடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!