மோதிக்கொண்ட சின்மயி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன்..! உதவி செய்த லட்சுமிக்கு இப்படி செய்துவிட்டாரே என சின்மயியை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!

வைரமுத்து பாலியல் தொல்லை செய்தார் என கூறி தமிழ் சினிமாவையே அதிர வைத்தவர் பாடகி சின்மயி.!வெளி நாட்டிற்கு ஆல்பம் சாங் ஒன்றிற்க்காக பாட சென்ற போது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என டுவிட்டரில் பதிவு செய்தார். அது மட்டும் இன்றி இன்னும் சிலரையும் மீ2 என்ற ஹாஸ்டேக் மூலம் சர்ச்சையில் சிக்க வைத்தார். இவரோடு இன்னும் சிலரும் இணைந்துகொண்டார்கள். தொகுப்பாளினி சிவரஞ்சனி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றோர் சின்மயிக்காக பேசினார்கள். இவர்களுடன் இணைந்து பிரஷ் மீட் ஒன்று நடந்தது நாம் அறிந்ததே..!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

அதனை தொடர்ந்து டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப் பட்டார். இதனால் எந்த ஒரு படத்திலும் பாட வாய்ப்பு இல்லாமல் இருந்த சின்மயிக்கு 96 திரைப்படத்தில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த வாய்ப்பு தருவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து சின்மயி டுவிட்டரில் அவரை புகழ்ந்து பதிவிட அதை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன். நானும் தங்களுக்கு ஹவுஸ் ஓனர் படத்தில் வாய்ப்பு கொடுத்தேனே மறந்துவிட்டீர்களா என கேட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து நான் அந்த திரைப்படத்தில் பணம் வாங்காமல் உங்களுக்கு டப்பிங் பேசி கொடுத்தேனே..அதனால் தான் என் குரலும் போனது மறந்துவிட்டீர்களா என கேட்க…மற்ற பாடலுக்கு பணம் கொடுத்தேனே வாங்கினீர்கள் தானே என இருவரும் மோதிக்கொண்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு உதவியாக இருந்த லட்சுமி ராமகிருஷ்ணனை இப்படி செய்கிறாரே நன்றி மறந்த சின்மயி என திட்டி தீர்த்து வருகின்றனர்

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!