பைக் ரேஸின் போது ஆக்ரோசமாகச் சண்டை போட்ட வீரர்கள் இறுதியில் நடந்த சம்பவம் நீங்களே பாருங்கள்…(வீடியோ)

பைக் ரேஸ் டிராக்கிலேயே வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் வீரர்கள் இருவருக்கும் 2 ஆண்டுகள் ரேசில் பங்கு கொள்ள தடைவிதித்துள்ளது ரேஸ் கழகம். கோஸ்டா ரிகாவில் தேசிய பைக் ரேஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. இந்தப் போட்டியில் உருகுவேவைச் சேர்ந்த Jorge Andres Martinez என்ற வீரரின் பைக், Marvin Calvo என்ற வீரரின் பைக்குடன் லேசாக மோதியுள்ளது. அப்போது Martinez, Calvoவின் பைக்கில் தொற்றிக் கொண்டார். ஒரு கட்டத்தில் Calvo தனது பைக்கை நிறுத்தினார். உடனே Martinez அவரை தாக்கியதும்,

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பதிலுக்கு Calvoவும் தாக்கினார். இவர்கள் இருவரும் ரேஸ் டிராக்கிலேயே மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.இவர்களின் இந்தத் தாக்குதலால் சிவப்புக் கொடி காட்டப்பட்டது, மேலும் அவர்கள் விடாது சண்டையிட்டுக் கொண்டனர்.சண்டையிட்டுக் கொண்ட வீரர்கள் இருவருக்கும் 2 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பைக் ரேஸ் டிராக்கிலேயே வீரர்கள் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!