23 ஆயிரம் கிலோ எடையினைச் சுமந்து மணிக்கு சுமார் 302 கி.மீ வேகத்தில் செல்லும் ஹெலிகள் – இந்திய விமானப்படையில் இணைந்தது….!

உலகில் லிப்ட் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் 19 ஆவது இடத்தில் இணைந்து கொள்கின்றது இந்தியா. இன்று சண்டிகரில் இந்திய விமானப்படை அமெரிக்காவிடமிருந்து கொள்வனவு செய்துள்ள 15 சினூக் – கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களில் முதல் நான்கு ஹெலிகாப்டர்களை மக்களின் பார்வைக்கு இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளது. கடந்த 2015 இல் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அவற்றில் 4 ஹெலிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

பன்முகத் திறன்கள் கொண்ட இவ் வகைக் ஹெலிகள் சுமார் 23 ஆயிரம் கிலோ கிராம் எடையை லாவகமாகச் சுமந்தபடி கிட்டத்தட்ட மணிக்கு 300 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் திறனுடையவை என்று தெரிவிக்கப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!