லண்டன் சிறைச்சாலையை தங்கும் விடுதியாக மாற்றிய இந்திய தொழிலதிபர்…!

இந்தியாவில் வங்கி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து அண்மையில் பிடிக்கப்பட்ட இரண்டு தொழிலதிபர்கள் பற்றிய செய்திகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்திய தொழிலதிபர் ஒருவர் ஸ்கொட்லான்ட் யார்ட்டு பொலிசாருக்கு சொந்தமான சிறைச் சாலைக் கட்டடம் ஒன்றை விலைக்கு வாங்கி அதனைச் சொகுசு மாளிகையாக மாற்றி விடுதியாக்கியுள்ளார் என்ற செய்தி தெரியுமா… இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த யூசுப் அலி காதர் என்ற கோடீஸ்வரரே இவ்வாறு சிறையை ஆடம்பர விடுதியாக்கியுள்ளார்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

இந்தியாவின் 24 ஆவது பணக்காரராகவும் உலக அளவில் 270 ஆவது பணக்காரராகவும் போர்ப்ஸ் இதழில் அடையாளப்படுத்தப்படும் இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஓர் நிறுவனத்திடமிருந்து அக் கட்டடத்தை 110 மில்லியன் பவுண்டுகளுக்கு கொள்முதல் செய்து 75 மில்லியன் பவுண்டுகள் செலவு செய்து 150 அறைகள் கொண்ட தங்கும் விடுதியாக அதனை மாற்றி அமைத்துள்ளார்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இவ் விடுதியில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு 10 ஆயிரம் பவுண்டுகள் வரையிலும் செலவு செய்வதற்கும் சிலர் முன்வருவதாகவும் அங்கு பழைய இராணுவத்தினரின் சீருடைகள் மற்றும் கைதிகளாக இருந்தவர்களின் கைப்பணிப் படைப்புக்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!