விமானப் பொறியியல் பல்கலைக் கழகத்தின் வேந்தருக்கு விமானத்தில் காத்திருந்த அதிசயம் – தாயும் மகளும் செலுத்திய விமானப் பயணம்….!

விமானம் ஒன்றில் பயணம் செய்த விமானப் பொறியியல் பல்கலைக் கழகத்தின் வேந்தருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பயணம் செய்த விமானத்தைச் செலுத்திச் சென்ற விமானிகள் இருவரும் தாயும் மகளும் என்பதே அவ் அதிசயமாகும். லொஸ் ஏஞ்சலிலிருந்து அட்லாண்டாவுக்கு பயணித்த விமானத்தில் பயணம் செய்த பொறியியல் பல்கலைக்கழக வேந்தர் ஜோன் வாட்ஜெட் என்பவருகே இவ் ஆச்சரியம் காத்திருந்துள்ளது.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

விமானப் பயண நேரத்தில் குறித்த வேந்தர் விமானத்தை செலுத்தும் விமானிகள் இருவரும் தாய் மகள் என்பதை அறிந்து அவர்களின் அனுமதியுடன் அவர்களைப் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப் பதிவில் பெண்கள் இருவரதும் துணிச்சலைப் பாராட்டியுள்ளதுடன் பயணம் சிறப்பாக அமைந்ததென்றும் குறிப்பிட்டிருக்கின்றார். பலரது பாராட்டுக்களையும் அவரது பதிவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!