“பார்த்ததும் படுக்கைக்கு கூப்பிடனும்” ராதாரவியின் பேச்சால் சர்ச்சை..! கட்சியில் இருந்தும் ராதாரவி நீக்கம்..! காரணம் சொல்லும் ராதாரவின் வீடியோ..!

நேற்றைக்கு முன் தினம் நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கு கொலையுதிர் காலம் திரைப்பட ட்ரைலர் வெளியிடப் பட்டது. இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். அதன் போது நயன் தாரா பேயாக நடிக்கிறார், சாமியாக நடிக்கிரார், எல்லா வேடங்களிலும் நடிக்கிறார் என பேசிக்கொண்டிருந்தவர். சீதையாக கூட நயன்தாரா நடித்திருகின்றார். என கூறிவிட்டு அன்றெல்லாம் கும்பிட வேண்டும் போல் உள்ள நடிகைகள் தான் இப்படி நடித்தார்கள் இன்று “கூப்பிட வேண்டும் போல் உள்ளவர்களுக்கு”கும்பிடு போடுகிறார்கள் என குறிப்பிட்டார்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இதற்கு முன்பு சின்மயி விடயத்திலும் தவறாக நடந்துகொண்ட ராதாரவி பொள்ளாச்சி பெண்கள் விடயத்திலும் ஊசி இடம் கொடுக்காமல் நூள் நுழையாது என்றார். இவருக்கு பொதுவாக பெண்களை இழிவு படுத்த வேண்டும் இது மட்டும் தான் செயல். நயன்தாரா விடயத்தில் தமிழ் சினிமா துறையை சேர்ந்த பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

நடிகர் விஷால், நடிகை தாப்ஸி, நடிகை ராதிகா, சின்மயி, கஸ்தூரி, உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நயன்தாராவின் காதலனும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் ராதாரவி செய்தது முற்றிலும் தவறு என்றும் நடிகர் சங்கம் இதற்கு தீர்வு கொடுக்கவே கொடுக்காது. பெண்களை தவறாக கூறும் ராதாரவியை கட்சியில் இருந்து உடனடியாக நீக்கும் படியும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரையும் Twitterலில் டேக் செய்து கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து தாங்களும் வீடியோ பார்த்ததாகவும் பெண்களை அவமதிக்கும் ராதாரவியை கட்சியைவிட்டு உடனடியாக தற்காலிக பதவி நீக்கம் செய்ததாகவும் கூறியுள்ளனர். இது பற்றி ராதாரவியிடம் கேட்ட போது நான் நினைத்து சொல்லவில்லை.ஏதேச்சையாக தான் பேசினேன் என்றும் தனது மன வருத்ததை தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதோ வீடியோ..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

வீடியோவை பார்க்க கீழ் உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.https://youtu.be/K61jRa7oT3M

error: Alert: Content is protected !!