கணவனை கள்ளக்காதலன் மூலம் தீர்த்துக் கட்டிவிட்டு முதலை கொன்றதாக நாடகமாடிய பெண்…

தனது கணவனை முதலை கொன்று தின்று விட்டது எனக் கூறி நாடகமாடிய பெண்ணின் பொய். தற்பொழுது 18 ஆண்டுகளிற்குப் பிறகு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 2000 ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி, புளோரிடாவில் வசித்துவந்த Mike Williams 31 இன் ஆறாவது ஆண்டு திருமண நாளிற்காக Seminole ஏரியில் வேட்டைக்குப் போன அவர் மீண்டும் வீடு திரும்பவே இல்லை. நெடு நேரம் ஆகியும் கணவனைக் காணாததால்,

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

பொலிசில் புகாரளித்துள்ளார். பொலிசாரும் தீவரமாக தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.44 நாட்கள் தேடிய பின் மைக்கை முதலை தான் கடித்து விட்டதென கூறி வழக்கை முடித்துள்ளனர், சில மாதங்களின் பின் மைக்கின் நண்பரான Brian உதவியுடன்

Denise 1.75 மில்லியன் டொலர்களுக்கு மைக்கின் பெயரில் இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறார்.மகனின் சாவில் சந்தேகம் அடைந்த தாயார் மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முறைப்பாடு செய்திருந்தார்.2005ம் ஆண்டில் Denise கணவரின் நண்பர் Brian ஜ திருமணம் செய்து வாழ்ந்துள்ளார்கள்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2012ல் பிரிந்துள்ளார்கள்.பின்னர் 2017ம் ஆண்டு Deniseஜ Brian கடத்தியுள்ள வழக்கு விசாரணையில் தனது நண்பரான Mike Williams ஜ தான் தான் Denise ன் ஜடியாபடி கொலை செய்ததாக கூறியுள்ளார். பொலிசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!