பிரித்தானிய இளைய தலைமுறையினரின் அதிர்ச்சிகரமான செய்தி…

பிரித்தானியாவில் மன நலப்பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 9-19 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 2013- 14இலிருந்து 38 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் அது 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போதைப் பழக்கத்திற்கு அடிமையான 9-19 வயதிற்குட்பட்ட 3,400 பேர் கடந்த ஆண்டில் மட்டும் மனநல மற்றும் நடத்தை குறைபாடுகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

போதைப் பொருட்களை எளிதாகப் பெறுவதற்கு சமூக ஊடகங்கள் உள்ளதால் எளிதாக போதைப் பொருளை சிறுவர்கள் பெறுவதற்கு வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இளைய சமுதாயம் முழுவதுமே இந்தப் பிரச்சிகனைக்குள்ளாகியுள்ளதாகவும்,

பையன்களைப் போலவே பெண்களும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,இன்னும் பலரது நிலைமை வெளியே தெரியாமலேயே இருப்பதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!