புயலில் இருந்து அதிஸ்டவசமாக தப்பிக்கொண்ட நோர்வே சொகுசுக் கப்பல்….!

நோர்வேயின் சொகுசுக் கப்பலான விக்கிங் ஸ்கை’ நடுக்கடலில் ஏற்பட்ட புயலில் சிக்கியதால் அதில் பயணித்த ஆயிரத்து நானூறு பயணிகளும் அதிர்ச்சியடைதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புயலில் கப்பல் சிக்கியதுடன் கப்பலில் இயந்திரக் கோளாறும் ஏற்பட்டதால் மிகவும் சிரமத்துடன் கடும் போராட்டத்தின் மத்தியில் கப்பல் கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விரைந்து செயற்பட்ட மீட்புக் குழுவால் பெரும் விபத்துத் தவிர்க்கப்பட்டுள்ளது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

கடந்த சனிக் கிழமை அக் கப்பல் புயலில் சிக்கிக்கொண்டதாக செய்தி அனுப்பியிருந்த நிலையில் நேற்று மீட்புக் குழுவினர் அக் கப்பலில் இருந்த பெரும்பாலான பயணிகளை மீட்டுள்ளனர். எனினும் கப்பலில் பயணித்தவர்கள் பெரும்பாலும் வயோதிபர்களாக இருந்த காரணத்தால் மீட்பு நடவடிக்கைகள் சவாலானதாக இருந்துள்ளது.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

தற்போது அக் கப்பல் நோர்வேயின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மோல்டீ துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. கப்பலில் ஏற்பட்ட சேதத்தால் 20 பயணிகள் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!