23 சத்திர சிகிச்சை, மூன்று வருட வைத்தியசாலை வாழ்க்கை…! நடிகர் விக்ரமின் அதிர வைக்கும் கண்ணீர் வாழ்க்கை..!

மதங்கள் அல்ல மனிதர்களே சிறந்தவர்கள் என கூறும் குடும்பத்தில் பிறந்தவர் தான் நடிகர் ஷியான் விக்ரம். ஆம் தாய் ஹிந்து, தந்தை கிறிஸ்தவம். காதலித்து இரு வீட்டு எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்தவர் தான் விக்ரமின் தந்தை. இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆசை ஆனால் சினிமாவில் நல்ல கதாபாத்திரம் இவருக்கு கிடைக்கவில்லை, துணை நடிகர், சீரியல்கள் என நடித்தார் தந்தை. விக்ரமின் தாயார் சப் கலக்டர். ஆனால் விக்ரமின் குடும்பம் சினிமா குடும்பம் தான். விக்ரமின் அம்மாவின் சகோதரர் தான் இயக்குனர், நடிகர் தியாகராஜன். அதாவது விக்ரம் மற்றும் நடிகர் பிரசாத் இருவரும் மைத்துனர்கள்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

விக்ரமிற்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்த போதும் தந்தை தான் பட்ட கஷ்டம் தன் மகன் பட கூடாது என்ற எண்ணத்தில் மகனுக்கு நடிக்க தடை விதித்தார். படிப்பு முடித்து வேலைக்கு செல்ல வேண்டும் என உறுதியாய் கூற சென்னை லொயோலா கல்லூரியில் படிப்பை தொடந்தார். அதன் போது இயக்குனர் ஸ்ரீதர் விக்ரமுக்கு பட வாய்ப்பு வழங்க நடிக்கும் ஆசையில் இருந்தவர் மிகப் பெரிய விபத்தில் சிக்கினார்.

பைக்கில் சென்ற போது விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார். 23 சத்திர சிகிச்சை, மூன்று வருடங்கள் படுத்த படுக்கையில் இருந்தார்.ஆனால் முயற்சியை விடவில்லை, ஸ்ரீதரிடம் நான் குணமாகி வந்துவிடுவேன் அதன் பின் திரைப்படம் செய்யலாமா என கேட்க விக்ரமிற்காக சரி சொன்னார் ஸ்ரீதர். விடாமுயற்சி வெற்றி பெற்றார். முதல் இரண்டு திரைப்படமுமே ஸ்ரீதர் இயக்கத்தில் நடித்தார்.

அதன் பின் விக்ரமின் பொற்காலம் ஆரம்பமானது. கரத்தே யில் ப்ளக் பெல்ட், பெஸ்ட் நீச்சல் வீரர் என கலக்கிய விக்ரம் சினிமாவில் அதனை பயன்படுத்தினார். சேது திரைப்படத்தில் நடித்த விக்ரம் அத்தனை சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். நெஸ்னல் பெஸ்ட் அக்டர், மாநில விருதுகள், கலைமாமணி விருது என பல விருதுகளுக்கு சொந்தக் காரர். மனைவி சைலஜா, இரண்டு குழந்தைகள் என மகிழ்சியாய் வாழும் விக்ரம்,நடிகர்,தயாரிப்பாளர்,பாடகர்,வாய்ஸ் அக்டர் என ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். புது முயற்சி, தன்னம்பிக்கை இரண்டும் விக்ரமிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!