சொத்துப் பிரச்சினையால் தம்பி மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொலை செய்த மைத்துனர்…

காணிப் பிரச்சினை காரணமாக தம்பி மனைவியை உயிருடன் தீவைத்துக் கொளுத்திய சம்பவம் பெங்களூரில் இடம்பெற்றுள்ளது, பெங்களூரில் வசிக்கும் அம்புஜம்மாள் என்பரின் கணவர் நாகண்ணா கடந்த 20 ஆண்டுகளிற்கு முன் உயிரழந்துவிட்டார், எனவே தனது கணவரிற்குச் சேர வேண்டிய சொத்தினை தரும்படி அம்புஜம்மாள் கேட்டுள்ளார். அதற்கு நாகண்ணனின் அண்ணன் ராமையா தர முடியாது என சண்டை பிடித்து வந்துள்ளார்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

சண்டை தொடர்ந்ததால் ராமைய்யாவின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து அம்புஜம்மாவுக்கு 2 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளனர்.காணி அம்புஜம்மாவின் உரிமைக்கு மாறிய பின்னரும் ராமையா காணியில் சென்று உரிமை கொண்டாடி பிரச்சினை செய்து வந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று, அம்புஜம்மாவின் வீட்டுக்கு சென்ற ராமைய்யா மண்எண்ணெயை ஊற்றி உயிருடன் எரித்துள்ளார்.அம்புஜம்மா இறப்பதற்கு முன்னர் நடந்தவை குறித்து பொலிசில் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். ராமைய்யா, அவரது மனைவி சிவம்மா, பாபு, மஞ்சு, சித்தேகவுடா,

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக


ஆகிய 5 பேரும் தான் காரணம் என்றும், அவர்கள் தான் தனது உடலில் தீ வைத்ததாக கூறியுள்ளார். 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமையா, பாபு, மஞ்சு, சித்தேகவுடா ஆகிய 4 பேரும் தலைமறைவாகியதால் பொலிசார் அவர்களைத் தேடி வருகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!