21 பேருக்கு மரண தண்டனை எந்த நாட்டில் தெரியுமா…?

அரபு நாடான சவுதி அரேபியாவில் போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதில் 21 பேருக்கு அந்நாட்டு அரசாங்கம் மரண தண்டனை கொடுத்துள்ளது.  வளைகுடா நாடுகளில் போதைப் பொருள், பலாத்காரம், கொலை மற்றும் கொள்ளை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படுகின்றது. அந்த வகையில் சவுதி அரேபியாவில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும்.

 

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

172 பேருக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வெவ்வேறு சம்பவங்களில் சம்மந்தப்பட்ட குற்றங்களான   போதை பொருள் கடத்திய குற்றத்திற்காவும்,

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக


மதத்தை இழிவுபடுத்தியது, தீவிரவாதம், பாலியல் குற்றச்சாட்டு போன்ற குற்றங்களிற்காகவும் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.இதில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்களுக்காக 43 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!