உயிருடன் உடல் அங்கங்களை வெட்டிக் கொலை செய்த கும்பல்….

கேரளா திருவனந்தபுரத்தில் இளைஞனொருவரை 10 பேர் கொண்ட கும்பலொன்று அடித்துக் கொலை செய்த சம்பவம் அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. கொல்லப்பட்ட 21 வயது இளைஞரான அனந்துவின் குடியிருப்புப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் திருவிழா நடந்துள்ளது.இத் திருவிழாவின் போது இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு குழுவில் அனந்துவும் இருந்துள்ளார்.

 

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

 


சம்பவம் நடந்த அன்று பகல் வேளை 5 மணியளவில் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் அனந்துவை வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளதுடன் புதர் மண்டிய பகுதியில் 10 பேர் கொண்ட கும்பலிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளனர்.குறிப்பிட்ட கும்பல் அனந்துவின் தலையில் அடித்துள்ளார்கள்.

தலையில் அடிபட்டவுடன் அனந்து மயக்கம் போட்டு விழுந்து விட்டார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அனந்துவை கொலை செய்து விட்டு. அவருடைய எலும்புகள், நரம்புகள் என வெவ்வேறாக வெட்டி வைத்துள்ளனர். இரவு நேரமாகியும் அனந்துவைக் காணாததால் பொலிசிடம் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பொலிசார் எல்லா இடமும் தேடுதல் நடத்தியும் அனந்துவைக் கண்டு பிடிக்க முடியாத நிலையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.சடலத்தைப் பார்த்ததும் தந்தை மயக்கமாகி விழுந்துள்ளார். உலகில் எந்தவொரு தந்தைக்கும் நிகழாத கொடுமை தனக்கு நிகழ்ந்துள்ளதென கூறி அழுதுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்த வண்ணமுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!