அவுஸ்ரேலியர்களின் வருகையால் மகிழ்ச்சியடைந்த இலங்கை மக்கள்…

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில்இலங்கைக் கடற்கரையைச் சுத்தப்படுத்தும் வேலையில் 360க்கும் அதிகமான அவுஸ்ரேலியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் கல்கிஸ்ஸ கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அவுஸ்ரேலியர்களின் இலங்கை வருகை குறித்தும் அந்தக் குழுவினரின் செயற்பாடு குறித்தும் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

சுத்தப்படுத்தும் நிகழ்வில் இலங்கை பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் சிலரும் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் மாணவர்கள், அந்நாட்டு பாதுகாப்பு படை அதிகாரிகள்,என பலர் ஈடுட்டுள்ளனர்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இலங்கையில் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்காக சுத்தமான கடற்ரை ஒன்று அவசியம் எனவும்,அந்த வகையில் கல்கிசை கடற்கரை சுத்தப்படுத்தியது மகிழ்ச்சியான விடயம் எனவும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஜோன் பிலிப் தெரிவித்துள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!