பிரித்தானியாவில் காரணமின்றிக் கொலை செய்யப்பட்ட இளைஞன்…

கடையில் கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள் கடையில் வேலை பார்க்கும் பணியாளரை கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பிர்த்தானியாவில் இடம்பெற்றுள்ளது, Pinner பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இலங்கையை சேர்ந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரின் இந்தச் சம்பவத்திற்கு பகை காரணமாக இருக்கலாம் என சந்தேகத்தில் பொலிசார் விசாரணை செய்த போது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!   

இந்த இளைஞன் மிகவும் அன்பானவர் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அவர் காலையிலேயே தனது கடையை திறந்து வைத்து விட்டு, அவரே வீடுகளுக்கு உணவு வழங்க செல்வார் எனவும் கூறியுள்ளனர்.இந்தக் கடையில் 6 மாதங்களுக்கு முன்னரும் இதே போன்றதொரு கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

அப் பகுதி மக்கள். மேலும் இரவில் இது போன்ற கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்தக் கொலை சம்மந்தமாக பொலிசார் வழக்குப் பதிவு செய்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!