சரிகமப நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ரமணியம்மாள் பாட்டிக்கு ஏன் பரிசு வழங்கவில்லை…? விளக்கம் அளித்தது பிரபல தொலைகாட்சி..! இதோ இது தான் காரணமாம்..!

நேற்றைய தினம் ஜீ தமிழ் டிவியில் பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 60வயதான ரமணியம்மாள் பாட்டிக்கு அவருக்கு கிடைக்க வேண்டிய பரிசை வழங்கவில்லை என கூறிய விடயத்தை எல்லா மீடியாக்கள் போல் நாமும் பகிர்ந்தோம். ஏன் கொடுக்கவில்லை என்பதை தற்போது ஜீ தமிழ் டிவி விளக்கம் கொடுத்துள்ளது. பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரமணியம்மாள் அவர்கள் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டார் அவருக்கு பணபரிசு 4 லட்சமும் ஒரு ஸ்பென்சர் 1 லட்சம் ரூபாய்கான விமான பயணச்சீட்டும் . விவசாய நிலம் ஐந்து செண்டும் என அறிவித்தோம்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

அதன் படி வெளி நாட்டு பயணம் போது குறித்த ஸ்பென்சர் தாங்கள் விமான டிக்டக் கொடுப்பதாக கூறிவிட்டனர். நாம் நான்கு லட்சம் ரூபா ஏற்கனவே கொடுத்துவிட்டோம். விவசாய நிலம் தருவதாக ஸ்பென்சர் ரமணியம்மாள் பாட்டியை நிலம் பட்டா போடும் ஆவணங்களுடம் வர சொன்ன போது பாட்டி வந்தது வெறும் கையுடன் தான்..!அவரிடம் ஆதார் கார்ட் உட்பட எந்த ஒரு உறுதிபடுத்தும் விடயங்களும் இருக்கவில்லை.

அதனால் பட்டா போட முடியவில்லை. அதன் பின் எமது உதவியுடன் ஆதார் கார்ட் மற்றும் அனைத்து பதிவுகளையும் ரமணியம்மாள் பாட்டிக்கு பெற்றிக் கொடுத்துள்ளோம். மீண்டும் ஸ்பொன்ஸர் அழைக்கும் போது நிலத்தை இவர்களுக்கு பட்டா போட்டு கொடுப்பார்கள். ஆரம்பத்தில் இருந்து இன்று வரை ரமணியம்மாள் பாட்டிக்கு எம்மால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்துகொண்டிருகின்றோம் என விளக்கமளித்துள்ளது..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!