சென்னை அணியினரின் வெற்றிக் களிப்பின் கொண்டாட்டம் … (வைரலாகும் வீடியோ)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது, வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஓய்வு அறைக்கு சென்ற சென்னை அணி வீரர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கின் 46வது பிறந்தநாளினை அவர்களின் ஓய்வு அறையில் கேக் வெட்டி கொண்டாடி ஸ்டீபனின் முகத்தில் கேக் பூசி தங்களின் வெற்றிக் களிப்பினை காட்டிய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பதிவாகி வருகின்றது.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

  

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.8 அணிகள் விளையாடி வரும் ஐ.பி.எல்-யில் தொடரில், சென்னை அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று,

புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வெற்றிக் களிப்பும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கின் பிறந்தநாளும் வீரர்களை இன்னும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!