99 வயது மூதாட்டிக்காக மனமிரங்கும் பிரித்தானிய இளவரசர்….

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் டாப்னே துனே (99) வயது மூதாட்டி பிரித்தானிய இளவரசர் ஹரியின் தோழியாவார், இவர் சுகவீன காரணமாக மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2015 ல் இளவரசர் ஹரி அவுஸ்ரேலியா சென்ற பொழுது மூதாட்டி டாப்னேவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.  நாளடைவில் அவர்களின் நட்பு நெருக்கமடைந்துள்ளது.இதன்பின்னர் எப்போது அவுஸ்திரேலியாவுக்கு ஹரி சென்றாலும் டாப்னேவை சந்தித்து நட்பு பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

ஹரி மெர்கலைத் திருமணம் செய்த பின்னரும் ஜோடியாக அவுஸ்ரேலியா சென்று டாப்னேவைச் சந்தித்து ஆசி பெற்று வந்துள்ளனர்.இந்நிலையில் 5 நாட்களுக்கு முன்னர் டாப்னே தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

சில காலமாக நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட டாப்னே அதற்கான சிகிச்சையினை மேற் கொண்டபோதும் சிகிச்சை பலனின்ற் உயிரிழந்து விட்டதால் இளவரசர் ஹரி அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரியுடன் டாப்னே இருக்கும் புகைப்படங்கள் வைரலாகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!