இந்திய மற்றும் இலங்கையில் உடல் உறுப்புக்கள் திருடும் கும்பல்.! மக்களே அவதானம்…!

இந்தியா தெலுங்கானா மாகானத்தில் உடல் உறுப்புக்கள் கடத்தும் குழுவொன்று நேற்றைய தினம் கைது செய்யப் பட்டுள்ளது. இந்த குழுவில் பெண் ஒருவர் உட்பட மூன்று ஆண்கள் செயற்பட்டு வந்துள்ளனர். பின் தங்கிய கிராமங்களில் உள்ள மக்களை மூலை சலவை செய்து அவர்களது உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் திருடி வெளிநாடுகளுக்கு விற்று வந்துள்ளனர்.

இதில் இத்தாலியில் வசிக்கும் இந்தியன் ஒருவருடம் தனது சிறு நீரகத்தை தருவதாக பணம் பெற்ற கும்பல் சிறு நீரகம் கொடுக்க தாமதமானதை தொடர்ந்து டெல்லி பொலீஸில் குறித்த நபர் புகார் கொடுத்ததை தொடர்ந்து இடம் பெற்ற விசாரணையிலேயே இந்த கும்பல் கைது செய்யப் பட்டுள்ளது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இவர்களுக்கு உடல் உறுப்புகள் திருட உதவும் கும்பல் இலங்கையிலும் உள்ளதாகவும். இவர்கள் எகிப்து , துருக்கி , போன்ற நாடுகளை குறிவைத்து தான் இந்த தொழிலை நீண்ட நாட்களாக செய்து வருவதாகவும் விசாரணையில் கூறியுள்ளனர்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!