தந்தையிடம் கோபித்துக் கொண்டு இந்த குழந்தை செய்யும் செயலை பாருங்கள்..! பிடித்தால் பகிருங்கள்..!

அப்பாக்களுக்கு பெண் குழந்தை என்றால் வேறு எதுவும் தேவை இல்லை. பெண் குழந்தைகளுக்கும் அப்பாக்கள் தான் ராஜா .! வீட்டில் எத்தனை தான் அம்மா அன்பு காட்டினாலும் அம்மாவின் அருகிலேயே இருந்தாலும் கேட்கும் அணைத்தையும் செய்து கொடுத்தாலும் அப்பா வீட்டிற்கு வந்ததும் அப்பா என ஓடிப் போய் கழுத்தை கட்டிப் பிடிக்கும் குழந்தைகளே அதிகம் உள்ளார்கள். காரணம் அப்பாக்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு அடிக்க மாட்டார்கள். ஆண் குழந்தைகளுக்கு அம்மா தான் அனைத்தும்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

அப்பாவின் திட்டல்களை மறக்க வைக்கும் வார்த்தைகள் அம்மாவிடம் இருந்து தான் கிடைக்கும் . எத்தனை தவறு செய்தாலும் என் மகன் தவறு செய்திருக்கவே மாட்டான் என வாதாடும் குணம் தாயிடம் இருந்து மட்டுமே வரும். சரி அதெல்லாம் இப்போ விட்டுடலாம்.. கடந்த வருடம் சில குழந்தைகள் வந்து இணைத்தை கலக்கிவிட்டு சென்றது. இந்த வருடம் குட்டி குழந்தை ஒன்று இணையத்தை கலக்குகிறது.

அதில் ஜனனி என்ற குழந்தை செய்யும் சுட்டி தனங்கள் வைரலாகி வருகிறது. தந்தையுடன் கோவித்து கொள்ளும் குழந்தை என்ன செய்கிறது தெரியுமா வாங்க பார்க்கலாம்..!தந்தையிடம் கோபித்துக் கொண்டு இந்த குழந்தை செய்யும் செயலை பாருங்கள்..! பிடித்தால் பகிருங்கள்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

வீடியோவை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்:https://youtu.be/9n11AuiWvZo

error: Alert: Content is protected !!