காதலன் or கணவனுக்கு உங்கள் அந்தரங்க வீடியோக்களை அனுப்பும் பெண்களே இதனை பாருங்கள். இந்த பெண்ணின் வீடியோ போல் நாளை உங்கள் வீடியோவும் வெளியாகும்..! வீடியோ இணைப்பு.!

அண்மைகாலங்களில் இடம் பெறுகின்ற கற்பழிப்புகள்,பாலியல் துஷ்பிரயோகங்கள், கொலைகள், என பெண் பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு தாய் தந்தையரும் துடித்துக் கொண்டிருக்கின்றனர். பெண் பிள்ளைகள் தான் கடைசி வரை பெறரோரை காப்பாத்தும் என கூறிக் கொண்டிருந்தவர்கள் பெண் பிள்ளைகளை காப்பாற்ற போராடிக் கொண்டிருகின்றனர். இதில் முற்றிலும் ஆண்களை மட்டுமே குறை கூற முடியாவிட்டாலும் ஆண்கள் இது போன்ற நம்பிக்கை துரோகத்தை தவிர்க்கலாம். ஒரு பெண் ஆணை நம்பி பழகுகிறாள் என்றால் நிச்சயம் அவள் அவன் மீது அதிக அளவான காதலை வைத்திருகின்றான் என்று தான் அர்த்தம்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

ஆனால் அவனே துரோகம் செய்தால் அது தான் கொடூரம். பெற்றவர்களை ஏமாற்றி இன்னொருவரை நம்பும் பெண்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள நினைப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி எம்மை நல்வழி படுத்தத் தானே அன்றி தீய விடயங்களை செய்ய அல்ல. இப்போது மொபைல் போல் பெரும்பாலான போன்களில் வீடியோ கால் ஆப்சன் இருக்கிறது. சாப்பிடும் போது, தூங்கும் போது, உடை மாற்றும் போது, குளிக்கும் போது என வீடியோ கால் எடுத்து காதலனுடன் பேசுவது…

இந்த வீடியோ கால் ரெகோர்ட் செய்யும் மறுபக்கம் உள்ள காதலன் நாளை இதையே சொல்லி உங்களை அனுபவித்து விட்டு கழட்டி விட்டுச் செல்வான். ப்றீயாக கிடைத்த விடயத்தை அதிகம் எவரும் பயன்படுத்த மாட்டார்கள் காரணம் அவர்கள் கஷ்டபட்டு அடந்தது இல்லையே.. அப்படி தான் உங்களையும் பயன் படுத்துவார்கள்.உங்கள் அவர் ராமனாகவே இருக்கட்டும் அருகில் உள்ள நண்பர்கள் அப்பிடி இருக்க வேண்டுமா என்ன?

காதலன் மட்டும் இல்லை கணவனாகவே இருந்தாலும் வீடியோ கால் மூலம் அல்லது ஏதேனும் விதத்தில் உங்கள் அந்தரங்க வீடியோக்களை அனுப்பாதீர்கள். எத்தனை பாதுகாப்பாக அவர்கள் மொபைலை வைத்தாலும் வேறு ஒருவரின் கைக்கு அது சென்று விட்டால் உங்கள் வாழ்க்கை மட்டும் இன்றி அனைவரின் மானமும் போய்விடும். அதனை அழகாக கூறுகிறது இந்த குறும்படம் பிடித்தால் பாருங்கள்

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

வீடியோவை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்..https://youtu.be/Dv__XhIQG30

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!